பிள்ளையார் சுழி  

Posted by Lancelot in ,

My sincere apology to those who cannot read Tamil, but the first blog has got something to do with the language Tamil and only those who understands Tamil can appreciate it...I promise to write in English for all others:

நிறைய பேர் என்னை ப்லோக் செயும்படி அழைத்தனர், இது நாள் வரை அவர்கள் அழைபை நிராகரித்து வந்த நான் இன்று முதல் ப்லோக் செய்ய தொடங்கிவிட்டேன்...

பிளாக்கர் அன்பதற்கு சுத்த தமிழ் சொல் "வலை பதிவாளர்" அப்போது ப்லோக் செய்யாதவர் பெயர் என்ன? "வளையாபதி"

சோ வளையாபதி யாக இருந்த நான் இன்று முதல் வலை பதிவாளர் ஆகிவிட்டேன்...

This entry was posted on Monday, September 29, 2008 at Monday, September 29, 2008 and is filed under , . You can follow any responses to this entry through the comments feed .

0 தாறுமாறாய் கிழித்தவர்கள்/ Bashers

Post a Comment